சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் கால
த்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(குப்லாய் கான்)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

Advertisements

83 Comments

Filed under Tami Country

83 responses to “சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு

 1. Priscilla Arumugam

  Vanakam,   Thank you for keeping me posted.

  Regards,   Priscilla Arumugam Priben Distribution Tel. No.: +27114732149 Fax to email : 0866921721 Mobile No.: +27765354853 Skype Id.: priscilla.arumugam

 2. மறந்துகொண்டு இருப்பது மக்களின் இயல்பு , அவகளுக்கு நினைவுபடுத்திக்கொண்டு இருப்பது என் கடமை என்பார் சரித்திரவியலாளர் திரு எரிக் ஹோப்ஸ்வாம் .அவரின் அடியொற்றி தமிழர்களுக்கு தமிழுக்கு இருக்கும் வரலாற்று பெருமையையும் பாரம்பர்யத்தையும் கூறும் தவல்களை உங்கள் தளத்தில் வெளியிட்டு வருவது மகிழ்ச்சி தருகிறது எனக்கு.வேர்களை அறியா கிளைகளாய் மாறிவரும் நமது தமிழ் சமுதாய இளைஞர்களுக்கு இம்மாதிரியான செய்திகள் சென்றடைய வேண்டும்

  • S.Sachchithananthan , Ilankaiththirunaadu

   மறந்துகொண்டு இருப்பது மக்களின் இயல்பு , அவகளுக்கு நினைவுபடுத்திக்கொண்டு இருப்பது என் கடமை என்பார் சரித்திரவியலாளர் திரு எரிக் ஹோப்ஸ்வாம் .அவரின் அடியொற்றி தமிழர்களுக்கு தமிழுக்கு இருக்கும் வரலாற்று பெருமையையும் பாரம்பர்யத்தையும் கூறும் தவல்களை உங்கள் தளத்தில் வெளியிட்டு வருவது மகிழ்ச்சி தருகிறது எனக்கு.வேர்களை அறியா கிளைகளாய் மாறிவரும் நமது தமிழ் சமுதாய இளைஞர்களுக்கு இம்மாதிரியான செய்திகள் சென்றடைய வேண்டும்

   Ithe Ithe seithy jai than naanum solla virumbukiren allathu welippaduttha virumpukiren

 3. am murali from tamilnadu .good histry

 4. saravanan

  I am saravanan from tamilnadu good history.

 5. Venkatraman.J

  Thanks for bring-up these ancient history to the lime light of today’s mechanical world moving behind the loss of previlege. It is really a prestigeous milestone in Tamil heritage sites., still to be unearthed lot like “Pattinam” in Kerala holds our Cheran’s historical port. Congradulations to all involved in these activities. Cheer-up…Keep going….Come-out with more and more treasures for the future world to understand our past history to regain its credentials still exists with in them self is true… பணி சிறக்க வாழ்த்துக்கள்!! பழமை பறைசாற்றும் நம்குலப்பெருமையை உலகறியச்செய்வோம் வாறீர் தமிழரே!!! உம் கரம் பற்றிணோம் யாம், பலர் பற்ற நீண்டது எம் கரம் எனப்போற்றுதும் காண்பீரே…..வாழ்க….வளர்க உம் தொண்டு…..நன்றி!!!!

 6. prabaharan

  thank u

 7. தமிழ் என் உயிர்

 8. பாலமுருகன், தமிழ்நாடு.

  தமிழர் பெருமையை
  நிலைநாட்டும் தங்களுக்கு
  வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

 9. priya

  Excellent History Thank u Soooooooo Much

 10. Meena

  Thanks a lot Marvelous History…………

 11. Very useful history thankyou sir

 12. udalmanuku uir tamiluku tamil epoluthum entendrum valga

 13. prakash.k

  i am prakash dharmapuri thank for information

 14. prakash.k

  i am prakash thank for information

 15. this is a good journey of tamil art

 16. வாழ்க தமிழ்

 17. mani

  Th to this information

 18. m.suresh

  very nice.tamilanda !

 19. Muthusamy Kuttiappen

  Each and every Tamilan must read this.What a great decenten we are from.Pls encurage everyone to read this site. Vaazhaka Tamil Valarga namathu samuthaayam.mikka Nandri……… FRom .K.Muthusamy Kuala Lumpur. Malaysia

 20. Really super message for tamil youth

 21. dhanush

  independence day special in tamil i want sir plzzzz

 22. Thamilan endru sollada!
  Thalai niminthu nillada!! – thamilan

 23. veeranbaskar

  really very good msage for all tamil peopells but no value for tamil peopells all peopells are diffrerent tipe of charecters thay canot accept because thay tell this is my caste king do this

 24. Rajakumaran

  thamizhana evanalum azhika mudiydhu.

 25. தமிழன் தன் பெருமையை உணர்ந்து கொள்ளும் பல தகவல்களை கொண்ட உங்கள் பங்களிப்புக்கு நன்றிகள் பல…..

 26. nandhinideva

  மிக்க நன்றி…

 27. kselva

  tamilarkalin perumaiyai veliyettatharku mikka nantry

 28. rtm

  it is Guanzhou!!

 29. thirugnanam

  really excellant tamil is our breath brother

 30. G.R.Selvarajan.

  G.R.Selvarajan.
  Very very useful and most important ancient Tamil Temple history.in China. .Thank you so much for your findings. I had been to Guangdong /Guangzhou in south china many times before. There is not only this temple but also has our Pallava Prince & Zen Buddhism founder Bodhidharma’s Temple also.
  India has long historical connections with China than any other country.

 31. Naveenkumar.T

  at first tamil peoples have more victorys and we are guide to other contrys.but today we are forgot our history.so i required to atleest follow our culture only.

 32. latha

  super. intha mathri varalaru therinchukum pothu than nam thamizarkaloda pugazum, mathipum athigamagthu. thanks

 33. by kathir

  நம் முன்னேர்களை இன்றும் என்றும் போற்றுவொம் வாழ்க தழிழ்

 34. M SIVA

  tamizh vazhga

 35. arunadas singaaravelan

  TAMILS AND CHINESE WERE CLOSE FRIENDS RIGHT FROM CE
  arunadas singaaravelan

 36. Mathivanan

  its one of our un known history thanks

 37. alan

  வந்தவனை யல்லாம் வாழ்க வாழ்க -என
  வாய் விட்டு வாழ்த்திய தமிழா- நீ
  இப்போது எங்கே இருக்கிறாய் !!!!

  வந்த இனமெல்லாம் வளர்ச்சியின் உச்சியில்..!

  உலகாண்ட தமிழன் இன்று வீதிகளின் ஓரத்தில்..!

 38. Rajasekar

  its a valuable contribution please mention the related web sites and books ,it has to be brought to the limelight.
  Rsjasekar

 39. இராம.இராமதாசு

  தமிழயும், தமிழனயும் அழிக்க நினைப்பவனும் அழிவான் அழிக்கப்படுவான் உலக மொழிகள் அழிந்தாலும் தமிழ் அழியாது அழிக்க முடியாது செம்மொழி வாழ்க.

 40. மு.கருப்புராஜா

  தமிழை போற்றும் எம் தமிழ் மக்கள் வாழ்க பல்லாண்டு

 41. vignesh,vellore

  tamil valga

 42. A.uthrapathi

  my heart is tamil by.uthra. olliyampalaiyam. villupuram.dit

 43. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

 44. kalaiselvam thiruppalaikudi

  thaayaium thamilaium potruvane thamilan thamilan sathanaikal ethu pontra pathippukalil porikkapada vendum

 45. உலகத்தில் உள்ள மொழிகளிற்கு எல்லாம் எந்தமிழ் மொழிதான் தாய் என்பதனை நினைக்கும் போது
  எனக்கு அதனை விட இந்த உலகில் மகிழ்சி வேரேதுவுமில்லை

  தமிழன் என்று சொல்லடா …..
  தலை நிமிர்ந்து நீயும் செல்லடா …..
  தரணி போற்றும் படை தனில் நீயும் இணைந்து ஈழம் தனை வெல்லடா…..

  “”வாழ்க தமிழ் வழர்க தமிழர் கலைகள் “”

  “நன்றி ”
  (சேரமான் தமிழீழம்)

 46. saranraj

  என் தமிழ்
  என் உயிரோடு

 47. poongodi

  thank u keep it up

 48. i like
  tamil
  valka tamil

 49. dinesh

  thank you for your service
  valzga tamil language

 50. muthumani

  TAMIL MOZI ENIYA MOZIYAM

 51. pazhanlmurugan

  very useful this story.all tamil people pls read tamil histroy.vaizhga tamil

 52. T.N.P.RAVICHANDRRAN. THANJAVUR.

  thamizhar perumai thamlzharukkay theriya seium migapperiya udhavikku nandri nandri nandri

 53. HAI

  ANANDHAKUMAR 28NEMMELI

 54. kiso

  Tamizhanaka piranthathukku perumaipaduran

 55. Sayanthan

  Thamizhan veera thamizhan

 56. ganesh.n

  super valaga tamil ganesh.n

 57. auxiliyan

  weel vathu nama inum valarvathu tamilai irrukattum

 58. E.Davidselvam

  THANK U ?TAMIL VALKA

 59. Murukesan

  என் தமிழ் என் உயிரோடு ,உலகத்தில் உள்ள மொழிகளிற்கு எல்லாம் எந்தமிழ் மொழிதான் தாய் என்பதனை நினைக்கும் போது மிக்க மகிழ்சி.

 60. தமிழன் தன் பெருமையை உணர்ந்து கொள்ளும் பல தகவல்களை கொண்ட உங்கள் பங்களிப்புக்கு நன்றிகள் பல…..

 61. parvathi15798

  valarka tamil

 62. shiva kumar

  கடல் தாண்டி தமிழ் வாழ காரணம் தமிழின் உன்மை

 63. உலகத்தில் உள்ள மொழிகளிற்கு எல்லாம் மொழி எந்தமிழ் மொழிதான் தமிழின் பெருமை! தமிழ்தாய் என்பதனை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி.கடல் தாண்டி தமிழ் வாழ காரணம் தமிழின் உன்மை! தமிழின் உன்மை,
  “”வாழ்க தமிழ் வளர்க தமிழ் கலைகள் “”
  தமிழன் என்று சொல்லடா …..
  தலை நிமிர்ந்து நீயும் செல்லடா …..

 64. mathi

  This is mathi. thanks for info.

 65. Pingback: சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு | gnanasekareswar

 66. நன்று, தொடருங்கள் பதிவுகளை. வாழ்த்துக்கள்

 67. very good, we need this kind of informations

 68. Priya

  Dear Friend….

  Nan TAMILAN enpathil perumai Kolgiren. Atharku Karanam En Munnorgal.

  Athanai ninaivuttiya Ungaluku Ennudaiya Manamarntha

  நன்றி

 69. PRAKASH S

  tagavalukku NANDRI,,,,

 70. kopinath

  superb one

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s