சிந்துவெளியில் ஊர்கள், துறைமுகங்கள், ஆறுகள், மலைகளின் பெயர்கள் தமிழில் (Tamil Names in Sindh [Indus] Valley)

சிந்துவெளி மற்றும் அரப்பாவில் ”கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

Advertisements

11 Comments

Filed under Tami Country

11 responses to “சிந்துவெளியில் ஊர்கள், துறைமுகங்கள், ஆறுகள், மலைகளின் பெயர்கள் தமிழில் (Tamil Names in Sindh [Indus] Valley)

 1. Saravana

  Tamilan is great

 2. Very nice to learn this notes and use full

 3. karuppasamyT

  good proof

 4. உங்கள் ஆய்வு குறுகிய வட்டத்தில் உள்ளது Pakistan, Afghanistan இவை ஒரு காலத்தில் இந்தியாவை சார்ந்த பகுதிகள் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயங்கள் தான்.
  தமிழ் மொழி சிறப்பு மற்றும் தொன்மை வாய்ந்தது என்பதை அனைவரும் ஒப்பு கொள்கின்றனர்.
  உலகத்தையே ஆண்ட தமிழ் மொழி தற்பொழுது தமிழ் நாடு என்ற பெயர் வைக்க பட்ட சிறு துகளை ஆண்டு (ஆண்டு என வேறு வலி இல்லாமல் பதிகிறேன். மற்ற மொழிகளின் தலையீட்டால் அழிந்து வரும் மொழியாக தமிழ் ஐ கருத வேண்டி உள்ளது) வருகிறது.
  ஆய்வுகள் முழுமையடைய வில்லை இந்நிலையில் உலகத்தில் பல இடங்களில் தமிழ் கல்லெடுகள், செப்பேடுகள் கிடைத்துள்ளன.
  குறுகிய காலத்தில் பல தேசங்களின், ஊர்களின் பெயர்கள் மாற்ற பட்டு உள்ளன. பல ஆயிரம் வருடங்கள் முன்பு நிலையை ஆய்ந்து பார்க்கையில் ஒரு தேசத்தில் புது ஆட்சி நிறுவுகையில் தங்கள் மொழியில் பெயர்களை மாற்றும் ஆட்சிமை இருந்தது தெரிய வருகின்றது. தவிர ,
  உண்மையான தமிழ் மொழியின் குறிப்பிட்ட கால வடிவங்கள் மட்டுமே கண்டறிய பட்டுள்ளன அதற்கு முன் என்ற கேள்வி விடை காணாதிருக்க? இன்னும் பல பெயர்கள் அந்த வடிவத்தில் இருக்கலாம் அல்லவா? விடை காணும் வரை பொறுத்திருக்கவும்.

 5. வருத்தத்துடன் பதிகிறேன் தமிழ் என்பதன் English உரு “Thamizh” என்பதாகும். பலர் அறியாமல் இருப்பதில் வருந்துகிறேன், வியப்பேதும் இல்லை!.

 6. Exactly Thamizh is the correct spelling.

 7. Pingback: Sanatana Dharma Tamil Coexisted in Indus Valley Tamil Towns – Ramani's blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s